‘நீட் எதிர்ப்பாளர்கள்’ (என்கிற) ராஜாஜியின் அடிப்பொடிகளது (ம.பொ.சி) கவனத்திற்கு…

anitha_rip_aravaan-for-antiNEET

http://cbseneet.nic.in/cbseneet/ShowPdf.aspx?Type=50C9E8D5FC98727B4BBC93CF5D64A68DB647F04F&ID=80E28A51CBC26FA4BD34938C5E593B36146F5E0C

மேற்படி லிங்க் ல் பக் 29 ல் நீட சிலபஸ் தனியாகவும் மாநில பாடத்திட்டங்களை அனுசரித்தும் இருப்பதை முகப்பிலேயேய சொல்லியிருக்கிறார்கள்.. அதனை நீதிமன்றத்தில் சேலஞ்ச் செய்யாமல் மக்கள் மன்றத்தில் வந்து பேசுவது குள்ளநரித்தனம் இல்லையா.. (சேலஞ்ச் என்பது மாநில பாடத்திட்டத்திற்கு வெளியே நீட் கேள்விகள் கணிசமான அளவில் வந்து இருப்பதை நிரூபிப்பது)


நீட் சிலபசில் அதாவது நீட் விண்ணப்ப படிவத்தில் தரப்பட்டுள்ளதின் முகப்பு இப்படித்தான் துவங்குகிறது… ஐ லைட் பண்ணியது நான்.

CORE SYLLABUS for NATIONAL ELIGIBILITY ENTRANCE TEST
for Admission to MBBS/BDS Courses
(As per letter no. MCI-34(1)(UG)(GEN)/2016-Med./152902 dated 15.12.2016 received from MCI)
The Medical Council of India (MCI) recommended the following syllabus for NATIONAL ELIGIBILITY ENTRANCE TEST for admission
to MBBS/BDS courses across the country after review of various State syllabi as well as those prepared by CBSE, NCERT and COBSE. This is
to establish uniformity across the country keeping in view the relevance of different areas in Medical Education.

***

உங்களை ஏன் பெரியாரின் முகமூடி அணிந்த ம.பொ.சி க்கள் என சொல்கிறேன் என்றால்..

சமச்சீர் கல்விக்கான பாடத்திட்டம் 2011ல் வந்த பின் 11 மற்றும் 12 ம் வகுப்புக்கு புதிய பாடப்புத்தகம் எழுதப்படவில்லை. கடைசியாக 2004,05 மற்றும் 2007 ல் தான் எழுதப்பட்டுள்ளது. ஆனால் சமச்சீர் கல்வியின் கீழ் புதிதாக தமிழகத்தில் பாடநூல் வந்துள்ளதாக பசப்புகிறீர்கள்.

ஆனால் 2006ல் வந்த 2005 NCERT – National Curriculum Framework செலபஸ் கீழே உள்ளது

http://www.ncert.nic.in/rightside/links/pdf/syllabus/syllabus/desm_s_Physics.pdf
http://www.ncert.nic.in/rightside/links/pdf/syllabus/syllabus/desm_s_Chemistry.pdf
http://www.ncert.nic.in/rightside/links/pdf/syllabus/syllabus/desm_s_Biology.pdf

இதனை ஒட்டி மாநில அரசுகள் புதிய பாடத்திட்டங்களை புத்தகங்களை எழுதியிருக்க வேண்டும். ஆனால் இப்போதுதான் தமிழக அரசு உதயசந்திரனையோ இல்லை இதயசந்திரனையோ போட்டு பாவ்லா காட்டுகிறது. என் சி ஈ ஆர் டி என்பது நாடு முழுக்க ஒரு பாடத்திட்டத்தை வகுக்க நினைக்கிறது. அறிவியலில் அல்லது வரலாறு தத்துவம் போன்ற விசயங்களை தவிர்த்து பார்த்தால் பிற துறைகளில் ஒரே விதமான பாடத்திட்டம் வைப்பதை இந்துத்துவா வின் ஒரு தேச அஜண்டாவுடன் முடிச்சுப்போடுவது பார்ப்பன வேலை இல்லையா.. இல்லை தமிழ்நாட்டுல பிற மாநிலம் போல பெட்ரோல் பயன்படுத்த மாட்டோம்னு சொல்லி ராமர் பிள்ளய கூப்பிட்டு தனித்துவமான பெட்ரோல் ஏதும் கண்டுபிடித்து வாகனங்கள இயக்கப் போறீங்களா.. ரிலேட்டிவிட்டி தியரிய தமிழ்நாட்டுல ஒரு மாரியும் உ.பி ல ஒருமாரியும் சொல்லித்தருவதுதான் மாநில சுயாட்சியா… பயபுள்ளக குலக்கல்வித் திட்டத்தை அன்னிக்கு சாதிவாரிய ஆச்சாரியார் சொன்னாரு. இன்னிக்கு நம்ம சோ கால்டு போராளிகள் மாநிலத்துக்கு ஒன்னுனு சொல்றானுங்க… இப்போ ஹிக்ஸ் போசான் பற்றி பின்னால் பாடத்திட்டத்தில் சேர்த்தால் ஒரே பாடத்திட்டம் என்றால் இந்துத்துவா செருகும் மேற்படி மூடநம்பிக்கைகளை போராடி தகர்க்க முடியும். பிற மாநிலங்களுக்கு தமிழகம் அதற்கு வழிகாட்டி இருக்கலாம். ஆனால் மாநிலத்துக்கு ஒரு பாடத்திட்டம் என்றால் குஜராத் லும் ராஜஸ்தானிலும் ஆகாய விமானம் பிளாஸ்டிக் சர்ஜரி போன்றன வேதகாலத்தில் இருந்த்தை படித்து பின்தங்கி போயிருப்பார்களே.. அதைத்தான் பெரியார் உங்களுக்கு கற்றுத்தந்தாரா? நாடு நாசமாக போகட்டும் நான் (மாநிலம்) நன்றாயிருந்தால் போதும் என்பது தான் உங்களது நிலைப்பாடா? த்தூ..

இந்தப்பாடத்திட்டத்தை ஒட்டிதான் முதல் லிங்க் இல் உள்ள (லிங்க் என்பது நீட் தேர்வுக்கான அப்ளிகேசன் போடும்போது தரப்படும் விளக்க கையேடு) பக் 29 ல் இருக்கும் சிலபஸ் தயாரிக்கப்படுகிறது. ஆயினும் மாநில பாடத்திட்டங்களையும் கணக்கில் எடுப்பதாக முகப்பிலேயே சொன்னவர்கள் ஏமாற்றியிருந்தால் அதனை நீதிமன்றத்தில் சொல்லியிருக்கலாமே.. ஏனெனில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மாநிலங்களுக்கிடையில் உள்ள கேள்வித்தாள்களில் வித்தியாசம் இருப்பதாகவும் குஜராத் இல் ஈசி, வங்கத்திலும் தமிழகத்திலும் மோடிக்கு எதிர்ப்பு இருப்பதால் கடினமாக கேட்டதாக சொன்னார் வழக்காடிய மாணவி. ஆனால் 32 கல்வித்துறை நபர்களை வைத்து ஒப்பீடு செய்து இல்லை என தீர்ப்பும் வந்த்து. ஆயிரமாண்டுகளாக நிலவும் காவிரிப் பிரச்சினையில் பெரியார் பிறந்த பூமி என்பதால் மோடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்துவிட்டார் எனப் பேசும் அட்டைக்கத்திகளிடம் பேசுவதற்கு என்ன மிஞ்ஞுகிறது?

அடுத்து நீதிபதி கிருபாகரன் எழுப்பிய கேள்வியை நக்கல் பண்ணிய வினவு கும்பல் எனும் ம.பொ.சி களுக்கு
http://cbseacademic.in/curriculum_archive.html
இந்த லிங்க் ல் சிபிஎஸ்சி ஆண்டுதோறும் பாடத்திட்டங்களை மாற்றுவதை காணலாம். கடந்த ஆண்டு வரை இணைப்பில் இருக்கிறது. ஆனால் 2006 ல் கடைசியாக அவர்கள் புக் போட்டார்கள் என்றும் நாம் 2011 ல் சமச்சீர் கொணர்ந்தோம் எனவும் சொல்லியிருந்தீர்கள். நாமும் கடைசியாய் 2007 ல் போட்டோம் என்பதை பின்னால் உள்ள லிங்க் இல் உள்ள புத்தகங்களின் இரண்டாம் பக்கம் அம்பலப்படுத்துகிறது. அவர்களோ என்சிஇஆர்டி இன் தேசிய மாதிரி பாடத்திட்டத்தை (2005 – காங்கிரசு கொணர்ந்தார்கள். அந்த அமைச்சரவையில் திமுக பாமக உள்ளிட்ட எல்லா சமூகநீதியாளர்களும் இருந்தனர்) ஆண்டுதோறும் மாற்றுவதை இணைப்பு சொல்கிறது. அடுத்து சிபிஎஸ்சி பாடப்புத்தகம் தனியாக தயாரிப்பது என்பது கிடையாது. மாறாக என்சிஇஆர்டி புத்தகம் தான் அவர்கள் பயன்படுத்துவது. இது தெரியாமல் அவங்க கடசியா 2006 ல புக் போட்டாங்க. இது தெரியாம இருந்தா நானும் நீதிபதி கிருபாகரன் ஆக இருந்திருப்பேன் என நக்கல் விட்டார்கள் இந்த டுபாக்கூர் பாண்டிகள்.

சிபிஎஸ்சி பள்ளிகள் என்சிஆர்டி புத்தகங்களை மாத்திரம் தான் பயன்படுத்த வேண்டும் என கட்டளையிடப்பட்டுள்ளது
http://epathshala.nic.in/e-pathshala-4/flipbook/ (NCERT book, but used by CBSC pupils as compulsory) – printed at December 2005. (compare with 2011 samacheer of TN 11th physics)
சாம்பிள் புக் இதில் இருக்கிறது. ஆனாலும் நீட் சிலபசு இதில் மாத்திரம் இருந்து கேட்கப்படாது. காரணம் அது மருத்துவ கவுன்சில் முடிவு செய்யும் சிலபசு. இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு.

இல்லை என கருதுவோர் இரண்டுமே லிங்க் இல் இருப்பதால் அதனையாவது நிரூபித்து காட்டுங்கள். ஆனால் 2007 க்குப் பின் மாநில பாடப்புத்தகங்களில் 11,12 மாறாமல் இருப்பதற்கும் இந்த ஆண்டுக்கு பின் வெறும் ப்ளஸ் மதிப்பெண்கள் தகுதியாக மாற்றப்பட்டதற்கும் உள்ள தொடர்பை சந்தேகிக்க கூடாதா?

இல்லை. சமச்சீர் கல்வி தான் உயர்வானது என அன்றே பிரின்சு கஜேந்திர பாபுக்கு அக்கம்பக்கமாக உட்கார்ந்த வினவு கோஷ்டிகள் கண்ணில் ஆய்வெல்லாம் செய்ய முடிந்த உழைப்பில் இது எப்படி மெர்குரி போல நழுவியது என தெரியவில்லை.

http://49.50.70.100/web_material/Curriculum17/SrSecondary/07%20Physics.pdf
http://49.50.70.100/web_material/Curriculum17/SrSecondary/08%20Chemistry.pdf
http://49.50.70.100/web_material/Curriculum17/SrSecondary/09%20Biology.pdf

இது தற்போதைய சிபிஎஸ்சி சிலபஸ். இதற்கும் எம்சிஐ தந்துள்ள நீட் சிலபசுக்கும் (https://www.mciindia.org/documents/neet/FinalCoreSyllabus_NEET-UG.pdf) உள்ள ஒற்றுமை கூட அதிகமாய் இருந்தால் சுட்டிக்காட்டலாம். ஆனால் அந்த அதிகம் என்பது முன்னர் 2005ல் வந்த என்சிஆர்டி ன் நேசனல் கரிகுலம் பிரேம்ஒர்க் இல் இல்லாத ஒன்றாய் அதாவது சிபிஎஸ்சி தனியாக சேர்த்த ஒன்றாக இருக்க வேண்டும் இல்லையா.. அதுதானே திருட்டுத்தனம். அப்படி ஒரு சில கேள்விகளை நீட் தேர்வில் நீங்கள் கண்டறிந்தால் போதும். நீதிமன்றத்தில் சிபிஎஸ்சி ஐ தகுதிநீக்கம் செய்து விடலாம்.
http://cbseneet.nic.in/cbseneet/ShowPdf.aspx?Type=50C9E8D5FC98727B4BBC93CF5D64A68DB647F04F&ID=80E28A51CBC26FA4BD34938C5E593B36146F5E0C (நீட் சிலபஸ் கிடைக்குமிடம் சிபிஎஸ்சி)

http://www.neet2017.in/neet-physics-answer-key-solution-questions-sets/
http://www.neet2017.in/neet-2017-chemistry-paper-solution-answer-key/

இந்த கேள்விகள் ஒரு ப்ளஸ் மாணவரால் முடியாத ஒன்று என சொல்வதும் தவறு. இதில் உள்ள கேள்விகளை பாருங்கள். தானாய் விளங்கும். ஆனால் எம்எஸ்சி ல் கேட்கும் கேள்விகளை கேட்டதாக சொன்னவர்கள் அந்த கேள்வி என்னானு சொன்னீங்கன்னா நிச்சயம் பதில் தருகிறேன். நானும் ஒரு இயற்பியல் மாணவன் தான். அதனால் நிச்சயமாய் வேதியல் மற்றும் இயற்பியலில் உங்களுக்கு உண்மையை நிரூபிக்க என்னால் முடியும். (இவை இந்த ஆண்டு நீட் கொஸ்டீன் பேப்பர் மற்றும் பதில்கள்)

http://www.neet2017.in/paper-analysis-neet-2017-physics-chemistry-biology/ (analysed by Coaching centres..)

இந்த ஆர்க்யூமெண்ட். அதாது பாதி கேள்வி சிபிஎஸ்சி சிலபசில் இருந்து வருகிறது என்ற ஆர்க்யூமெண்டை இப்படி கோச்சிங்க செண்டர்கள் ஏன் சொல்கிறார்கள். அதாது மாநில பாடத்திட்டத்தில் படித்தாலும் சிபிஎஸ்சி இல்லாத பெரும்பான்மையினர் நிச்சயமாக எங்களிடம் வர வேண்டும். நீங்க வந்தால்தான் நாங்க எல்லா ஊர்லயும் பிராஞ்ச் ஆரம்பிக்க முடியும் என்ற சந்தையின் நலன்தானே இந்தப் பொய்யின் மூலதனம். ஆனால் சோகால்டு பெரியாரிஸ்டுகள் என்ற புலித்தோல் போர்த்திய நரிகளான ம்பொசி களும் இதே வேலையைத்தான் சிவப்பு கொடியை ஏந்திக்கொண்டோ கருப்பு சட்டையை போட்டுக்கொண்டோ பேசுகிறீர்கள்..

https://352d0e31-a-62cb3a1a-s-sites.googlegroups.com/site/trbtnpsc4/neet/NEET%20Exam%202017%20Analysis.pdf?attachauth=ANoY7cqQVq3zNGVUIP-7f7ilTWcw7xaY-QCGyAElovfge70IxsNN9IsFtlHKPieUKmgPwCcik7QkVvzitlhfRbrpfW-QdVDCdN64cWAKvFSQTrEztEy4F0Zq86afU7phBwdExgY2yYxxDwdm6xlwyV5zdwbbmpxeUa-VKfgR5l4JXOJJ4Yg-WULWmnjUMqYP4dh59LPkcahrd3KwCrILVvNe7DEjdjn62huayR32JzhetGZUzTla1k8%3D&attredirects=1

இது கூட ஒரு தனியார் கோச்சிங் சென்டர் நடத்துன ஆய்வுதான்.. ஆனால் ஒரு உண்ம வந்திருக்கு அதாது 11 படிக்காம 12 படிச்சால் ஏன் நீட் பாஸ் பண்ண முடியாது என்பதற்கான விகிதாச்சார கேள்விகள் குறித்த ஆதாரங்கள் மேற்படி லிங்க் இல்.. நாமக்கல் பார்ட்டிகளுக்கும் அவர்களுக்கு குடை பிடிக்கப்ப்போன சிவப்பு ரோஜாக்களுக்கும் சமர்ப்பணம்.

சமச்சீர் கல்விக்கான சிலபஸ் மற்றும் புத்தகங்கள் 2007 க்கு பின் மாறாமல் இருப்பதை இணைப்பின் இரண்டாம் பக்கத்தில் காணலாம்.

samacheer
http://samacheerkalvi.co.in/downloads/?did=349 – syllabus (11th)
http://samacheerkalvi.co.in/downloads/?did=351
http://samacheerkalvi.co.in/downloads/?did=355
http://samacheerkalvi.co.in/downloads/?did=366
http://samacheerkalvi.co.in/downloads/?did=373 – syllabus (12th)
http://samacheerkalvi.co.in/downloads/?did=375
http://samacheerkalvi.co.in/downloads/?did=379
http://samacheerkalvi.co.in/downloads/?did=392
Book
http://samacheerkalvi.co.in/downloads/?did=33 (printed in 2004, 2007) – 11th
http://samacheerkalvi.co.in/downloads/?did=37
http://samacheerkalvi.co.in/downloads/?did=45
http://samacheerkalvi.co.in/downloads/?did=47
http://samacheerkalvi.co.in/downloads/?did=81
http://samacheerkalvi.co.in/downloads/?did=83
http://samacheerkalvi.co.in/downloads/?did=97 – 12th
http://samacheerkalvi.co.in/downloads/?did=98
http://samacheerkalvi.co.in/downloads/?did=103
http://samacheerkalvi.co.in/downloads/?did=114
http://samacheerkalvi.co.in/downloads/?did=116
http://samacheerkalvi.co.in/downloads/?did=146
http://samacheerkalvi.co.in/downloads/?did=148
http://www.textbooksonline.tn.nic.in/Books/11/Std11-Chem-TM-1.pdf -11th (2007 – sample only)

சிபிஎஸ்சி ஏ நீட் நடத்துனா அவிங்க பசங்க தான வருவாங்க என சில பித்துக்குளிகள் கேட்பதால் இந்த லிங்க்

http://cbsenet.nic.in/cms/public/home.aspx

அதாது கல்லூரி பேராசிரியர்கள் வேலைக்கான தகுதித் தேர்வையே இவங்கதான் கொஞ்ச வருசமா நடத்திட்டு வர்றாங்க..

இன்னும் சிலர் ப்ரோமெட்ரிக் அமெரிக்கா நிறுவனம். அவன் பிராடு. அதுனால் நீட் வழியா குலக்கல்வி என்பார்கள்.. இந்திய அளவில் சமச்சீர் கல்வியை விரும்பாத தமிழர்களை சமச்சீரின் பெயரால் ஏமாற்றிய பிரின்ஸ் கஜேந்திர பாபு நமக்கு போராளி.. அப்படின்னா பொதுக்கல்வியால் தேசத்தின் ஷேமத்திற்கு கேடு எனச் சொல்லி வீட்டுக்கு ஒரு கல்வியை அறிமுகம் செய்த குலக்கல்வி கண்ட கோமான் ஆச்சாரியார் மாத்திரம் போராளி இல்லையா ஆண்டி நீட் பாய்ஸ்..

மெக்சிக்கோ ஆசிரியர் போராட்டம் என்ற சோதனைச்சாலை முன்னோட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்துகிறார்கள் உலக முதலாளிகள். அவர்களது இந்திய கையாள் பிரின்சு கஜேந்திர பாபு. அவரது என்ஜிஓ கடந்த ஆண்டு ஆகஸ்டில் மாண்ட்ரியாலில் நடந்த உலக சமூக மாமன்ற கூட்டத்தில் கலந்து கொண்ட ஒன்றுதான், பேரா. அனில் சடகோபால் போன்ற பிம்ப் கள் இதன் அறிவுஜீவி முகங்கள். சிவப்பு சட்டை போட்டிருக்கும் காவிக் குல்லாக்கள்.

பி.கு – புரோ மெட்ரிக் அவுட்சோர்சிங் பற்றிய உலகமய புரிதலின் பின் எனக்கு சில ஆண்டுகளுக்கு முன் வந்த டெண்டர் ஒன்றுக்கு நானும் என் நண்பனும் இணைந்து ஒரு லெட்டர் பேடு கம்பெனி ஆரம்பித்து போட்டியிட்டது ஒன்று நினைவுக்கு வருகிறது. அது கேட் எக்சாம் நடத்துவதற்கான டெண்டர். அப்போது நான் கேட் எக்சாம் வேறு எழுதிக் கொண்டிருந்தேன்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s